மேகதாது அணை திட்டத்தை கைவிடுவதா?.. அந்த பேச்சுக்கே இடமில்லை.. ஸ்டாலினுக்கு எடியூரப்பா பதில் கடிதம்

பெங்களூர்: மேகதாது அணை திட்டத்தை கைவிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என கர்நாடகா முதல்வர் எடியூரப்பா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த இரு தினங்களுக்கு முன்னர் "மேகதாது அணையை கட்டி முடிக்க தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என கர்நாடகா முதல்வர் எடியூரப்பா கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், மேகதாது அணையை கட்டினால்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3dOYa1Q
via IFTTT

No comments:

Post a Comment