கைகொடுத்த வாக்காளர் பட்டியல்.. மக்களின் பேரார்வம்.. 100% தடுப்பூசி.. சத்தமில்லாமல் சாதித்த கிராமம்!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சீக்கம்பட்டு கிராமத்தில் அனைவருக்கும் 100% தடுப்பூசி போட்டு சத்தமில்லாமல் சாதனை படைத்துள்ளது. கொடிய கொரோனா வைரஸ் மக்களோடு மக்களாக கலந்து ஒன்றரை வருடங்களுக்கு மேலாகி விட்டது. ஆனால் இன்று வரை தனது உருவத்தை அடிக்கடி மாற்றிக் கொண்டு மக்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறது.கொரோனாவை கட்டுப்படுத்தும் ஒரே பேராயுதம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3hyFdkW
via IFTTT

No comments:

Post a Comment