அன்று அப்பல்லோவில் ஜெ. கைரேகை.. இன்று மதுசூதனன் கையெழுத்து... சசிகலாவால் வரப்போகுது புதிய பிரளயம்?

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது அவரது கைரேகையுடன் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டு அது செல்லாது என தீர்ப்பளித்து மிகப் பெரும் சர்ச்சையானது. அதே பாணியில் இப்போது அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனிடமும் சசிகலா தரப்பு முக்கிய ஆவணம் ஒன்றில் கையெழுத்து வாங்கிவிட்டதாக தகவல்கள்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3iXkc42
via IFTTT

No comments:

Post a Comment