பெங்களூர்: கர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை இன்று காலை 11 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் பதவியேற்றுக் கொள்கிறார். கர்நாடக முதல்வராக கடந்த இரண்டு வருடங்களாக பதவி வகித்துவரும் எடியூரப்பா வயது மூப்பு காரணமாக அந்த பதவியில் இருந்து ராஜினாமா செய்யுமாறு பாஜக மேலிடத்தால் கேட்டுக் கொள்ளப்பட்டார். அசாம் - மிசோரம் எல்லையில் உச்சக்கட்ட பதற்றம்...
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3zJOWMC
via IFTTT
No comments:
Post a Comment