சென்னை: தன்னை சந்திக்க வருபவர்கள் பூங்கொத்துகளைத் தவித்து புத்தகங்களையே அன்பளிப்பாக அளிக்கலாம் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், பரிசாக வந்த சுமார் ஆயிரம் புத்தகங்களை முதல்வர் ஸ்டாலின் கன்னிமாரா நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கினார். பொதுவாக அரசியல்வாதிகளைச் சந்திக்க வரும் பிரபலங்கள் பொன்னாடைகளையும் பூங்கொத்துகளையுமே எடுத்து வருவார்கள். இவை பெரும்பாலும் யாருக்குமே பயன்படாது. ஒரு முறை ஃபோட்டோவுக்கு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2TDAK8H
via IFTTT
No comments:
Post a Comment