சென்னை: காங்கிரஸ் கட்சியை திமுக மதிக்கவில்லை என்று கூறிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி வேண்டாம் என்று அதிரடியாக கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கான எதிர்கால திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. காங்கிரஸின் மேலிட பார்வையாளர் தினேஷ்குண்டுராவ் தலைமையில் நடந்த கூட்டத்தில் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி,
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3BWzjU1
via IFTTT
No comments:
Post a Comment