ஓலா தொழிற்சாலை.. யார் கொண்டுவந்தது.. இந்த போக்கை கைவிடுங்கள்.. தங்கம் தென்னரசுக்கு எடப்பாடி பதில்

சென்னை: அதிமுகவின் அரசால் கொண்டுவந்த திட்டங்களை, தாங்கள் ஆட்சிக்கு வந்த 50 நாட்களுக்குள் கொண்டுவந்ததுபோல் பேசுவது ஏற்புடையதல்ல. இந்தப் போக்கைக் கைவிட்டு, ஜெயலலிதாவின் அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களைக் காழ்ப்புணர்ச்சி கொண்டு முடக்காமல் மக்கள் நலனுக்காகப் புதிய திட்டங்களைக் கொண்டுவந்து செயல்படுத்த வேண்டும் எனறு அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். கிருஷ்ணகிரி ஓலா தொழிற்சாலையை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3xs94lO
via IFTTT

No comments:

Post a Comment