பாஜக கல்யாணராமன்.. \"திருமாவின் குடும்பத்தை கூட விட்டுவைக்கல\".. போலீசுக்கு போன வன்னியரசு

சென்னை: திருமாவளவன் குறித்து அவதூறு பரப்பி வரும் பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, சென்னை கமிஷனர் ஆபீசில் விசிக சார்பில் புகார் தரப்பட்டுள்ளது. பாஜகவில் சேர்ந்ததில் இருந்தே கல்யாணராமன் பரபரப்பாக பேசப்பட்டு வருபவர்.. எப்போதெல்லாம் கல்யாணராமன் பொதுவெளியில் பேசுகிறாரோ, அப்போதெல்லாம் விவகாரம் வெடித்து கிளம்பும். புதியவர்கள், பெண்களுக்கு வாய்ப்பு.. மத்திய

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Uoco2K
via IFTTT

No comments:

Post a Comment