சசிகலா வருகைக்கு \"பச்சைக்கொடி\" காட்டும் மகளிர் அணி செயலாளர்.. அதிமுகவிலிருந்து முதல் ஆதரவுக் குரல்?

சென்னை: சசிகலா வருகை குறித்து அதிமுக தலைமைதான் முடிவு செய்யும் என அதிமுக முன்னாள் அமைச்சரும், மகளிர் அணி செயலாளருமான பா. வளர்மதி கூறியிருப்பதை பார்த்தால் அவர் சசிகலாவுக்கு முதல் ஆதரவை தருகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னை கே. கே. நகர் சிவன் பூங்கா அருகில், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், அதிமுக மகளிர் அணி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3iW8BCp
via IFTTT

No comments:

Post a Comment