சென்னை : சின்ன இடையும் அன்ன நடையுமாக எங்கோ பார்த்து ரசிகர்களை சுண்டி இழுக்கும் போஸ் கொடுத்துள்ளார் பிக் பாஸ் கேபி. கேபி எப்படிப்பட்ட போஸ் கொடுத்தாலும் ஓடி வந்து முதலில் அட்டென்டன்ஸ் போடுவது அவரது பரம ரசிகர்கள்தான். சும்மா சொல்லக் கூடாது.. வர வர கேபி போடும் போட்டோஸ் எல்லாம் வேற ரகமாகவே இருக்கிறது என்று ரசிகர்கள் சிலாகிக்கிறார்கள்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3zS0NbP
via IFTTT
No comments:
Post a Comment