சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவராக பல சீனியர்களுக்கு மத்தியில் அண்ணாமலை தேர்வானது எப்படி என்று விவரங்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல். முருகன் மத்திய இணை அமைச்சர் ஆன நிலையில் தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். எல். முருகனுக்கு மீன்வளத்துறை மற்றும் விலங்குகள் நலத்துறை & தகவல் ஒளிபரப்புத் துறையின்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jYc45u
via IFTTT
No comments:
Post a Comment