சென்னை: ஆனி அமாவாசை இன்று முழு நாளும் சர்வ அமாவாசையாக கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினம் திருவாதிரை நட்சத்திரத்தில் வரும் அமாவாசை நாளில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வதன் மூலம் முன்னோர்களுக்கு 12 ஆண்டுகள் தர்ப்பணம் செய்த திருப்தி ஏற்படுத்தும். மறைந்த முன்னோர்களுக்க முறையாக பித்ரு பூஜை செய்தால், ஜாகத்தில் உள்ள தோஷங்கள் எல்லாம் நிச்சயம் அகன்று விடும். நம்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3dYLeqi
via IFTTT
No comments:
Post a Comment