பெகாசஸ் உளவு.. நாட்டிலேயே முதலாவதாக விசாரணைக்கு உத்தரவிட்ட சட்டீஸ்கர் அரசு

பெகாசஸ் சாப்ட்வேர் மூலம், உளவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சட்டீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பஹெல் உத்தரவிட்டுள்ளார். நாட்டிலேயே முதல்முறையாக இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்ட ஒரே மாநிலம் சட்டீஸ்கர் ஆகும். இஸ்ரேலைச் சேர்ந்த நிறுவனத்தின் பெகாசஸ் சாஃப்ட்வேர் பயன்படுத்தப்பட்டு ஒவ்வொரு நாட்டிலும் முக்கிய தலைவர்கள் அந்த நாட்டு அரசாங்கத்தால் வேவு

from Oneindia - thatsTamil https://ift.tt/2UIuwES
via IFTTT

No comments:

Post a Comment