\"சபாஷ் மோனா\".. முதல்முறையாக.. மெக்கா பாதுகாப்பு பணியில் பெண் ராணுவத்தினர்.. சவுதியில் அடுத்த அதிரடி

துபாய்: சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினாவில் பாதுகாப்பு பணியில் முதல் முறையாக பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்... அந்த வகையில், மெக்காவின் முதல் பெண் பாதுகாப்பு வீரர் என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளார் மோனா என்ற இளம்பெண். இஸ்லாம் மத நம்பிக்கையாளர்களை அதிக அளவில் கொண்டுள்ள நாடுகளில் முக்கியமானது சவுதி அரேபியா.. இந்த அரேபியாவின் இளவரசர் முகம்மது பின் சல்மான்..

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3kDBMN4
via IFTTT

No comments:

Post a Comment