பெங்களூரு: கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பா நேற்று ராஜினாமா செய்தார். எடியூரப்பா விட்டுச்சென்ற இடத்தை சரியான நபரைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்பதால் பாஜக தலைமை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கர்நாடக முதல்வராக இருந்தவர் எடியூரப்பா. கடந்த சில மாதங்களாகவே எடியூரப்பா ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கட்சித் தலைமையிலிருந்து அழுத்தம்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3l7q5hE
via IFTTT
No comments:
Post a Comment