சென்னை: தமிழ்நாட்டில் கல்லூரிகள் திறப்பு குறித்து இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ள உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, உயர் கல்வி பாடப்புத்தகங்களில், 'மத்திய அரசு' என்பது மாற்றப்பட்டு, 'ஒன்றிய அரசு' என்ற வார்த்தை இடம்பெறும் என்று தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் எனக் கடந்த சில நாட்களுக்கு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3zCZf59
via IFTTT
No comments:
Post a Comment