தூத்துக்குடி : தனது திருமணம் முடிந்தவுடன் மணக்கோலத்தில் சிலம்பக்கலையை நிகழ்த்திய நிஷாவை அழைத்து பேசிய திமுக எம்பி கனிமொழி, அருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார். திருமண விழாக்களில் மணப்பெண் மனமகன் இடையே சின்ன சின்ன குறும்பு விளையாட்டுக்கள் அந்த காலங்களில் இடம் பெற்று இருக்கும். அந்த குறும்பு விளையாட்டுகள், குறும்புகள் திருமண வீட்டாரையும், மணப்பெண், மனமகன் இருவரையும்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3xFLIcv
via IFTTT
No comments:
Post a Comment