டெல்லி: டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் அலுவலகத்தில் நரேந்திர மோடியை, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் சேர்ந்து சென்று சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இந்த சந்திப்பின் போது அதிமுக சீனியர் தலைவர் மற்றும் ராஜ்யசபா எம்பி தம்பிதுரை உடன் இருக்கிறார். முன்னதாக, டெல்லியில் உள்ள
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3x0xnGl
via IFTTT
No comments:
Post a Comment