டெல்லி: கார்கில் போரின் வெற்றி தினமான இன்று, பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ வீரர்களை நினைவு கூர்ந்துள்ளார். இந்திய ராணுவ வீரர்களின் வீரம், தினந்தோறும் எங்களுக்கு உத்வேகம் அளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின், கார்கில் பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்தினரை, இந்திய ராணுவம் தீரத்தோடு எதிர்த்து போரிட்டு,
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3eVOXoM
via IFTTT
No comments:
Post a Comment