ஆர்எஸ்எஸ் தலைவர் வருகைக்கு ஸ்பெஷல் ஏற்பாடா? ஸ்டாலினுக்கே பறந்த புகார்.. அதிகாரி மீது ஆக்சன்..பின்னணி

மதுரை: இன்று மதுரைக்கு வரும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்திற்காக சிறப்பு வரவேற்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட மதுரை உதவி ஆணையர் சண்முகன் மீது தமிழ்நாடு அரசு ஆக்சன் எடுத்துள்ளது. மதுரை மாநகராட்சி பணியில் இருந்து இவர் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் இன்று மதுரைக்கு வரும் நிலையில், அவரின் வரவேற்பிற்காக சிறப்பு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/36SRfRq
via IFTTT

No comments:

Post a Comment