இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ஆகிறாரா லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர்?.. ஜோ பிடன் பரிந்துரை

வாஷிங்டன்: இந்தியாவுக்கான அமெரிக்கா தூதராக லாஸ் ஏஞ்செல்ஸ் நகரின் மேயராக உள்ள எரிக் கார்சேட்டியின் பெயரை அமெரிக்க அதிபர் ஜோ பிடன் பரிந்துரை செய்துள்ளார். அமெரிக்காவில் புதிய அதிபராக ஜோ பிடன் பொறுப்பேற்ற பின்னர் நிர்வாக ரீதியில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அந்த வகையில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதரும் தற்போது புதிதாக நியமிக்க ஆயத்த பணிகள் நடைபெறுகின்றன.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3r25vAc
via IFTTT

No comments:

Post a Comment