சென்னை: திமுகவில் ஐக்கியமான டாக்டர் மகேந்திரன் தனது அறிக்கையில் கமல்ஹாசனை மறைமுகமாக விமர்சித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியில் துணைத் தலைவராக இருந்தவர் டாக்டர் மகேந்திரன். கோவையில் மிகுந்த செல்வாக்கு மிக்கவர். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் லட்சக்கணக்கான வாக்குகளை குவித்து திமுக, அதிமுகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இந்த நிலையில் கடந்த
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3r25ts4
via IFTTT
No comments:
Post a Comment