மாஜி அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் ஐ.டி. ரெய்டு.. முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்

சென்னை: கரூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்றுவருகிறது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்ஆர் விஜயபாஸ்கர்..கரூர் தொகுதியில் செந்தில் பாலாஜியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியை சந்தித்தவர்.. அமைச்சராக இருந்தபோது, கோடிக்கணக்கில் சொத்துக்கள் வாங்கி குவித்ததாக விஜயபாஸ்கர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3zlvKES
via IFTTT

No comments:

Post a Comment