டெல்லி: எமர்ஜென்சி காலத்தில் போராடி சிறை சென்றவரும் ஆறு முறை மக்களவை தேர்தலில் வென்றவருமான முனைவர் வீரேந்திர குமார் தற்போது சமூக நீதி துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடி இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்ததில் இருந்து மத்திய அமைச்சரவை மாற்றப்படாமல் இருந்தது. இந்நிலையில், நேற்று மாலை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. மோடி அமைச்சரவையில் 4
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3xoXp77
via IFTTT
No comments:
Post a Comment