சென்னை: நடிகா் ரஜினிகாந்த் சென்னை திரும்புவது ஒரு நாள் தாமதம் ஆகியுள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை இவர் சென்னை வர உள்ளார். நடிகர் ரஜினிகாந்த் ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவிற்கு சிகிச்சை மற்றும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள செல்வது வழக்கம். இந்த வருடமும் மே - ஜூன் மாதங்களில் இவர் சிகிச்சைக்காக செல்வது வழக்கம். இந்த வருடம் அண்ணாத்த படப்பிடிப்பை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3AFfjos
via IFTTT
No comments:
Post a Comment