பரபரக்கும் அரசியல் களம்..சசிகலா பற்றிய நிருபர்கள் கேள்வி.. \"நன்றி\" சொன்ன எடப்பாடி பழனிச்சாமி

டெல்லி:சசிகலா குறித்த கேள்விக்கு எப்போதுமே.. அவருக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தமில்லை என்று தெரிவித்து வந்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் நேற்று சசிகலா பற்றிய கேள்விக்கு அளித்த ஒரு பதில் பல்வேறு யூகங்களுக்கு காரணமாக மாறியுள்ளது. அதிமுக தொண்டர்களுடன் சசிகலா வரிசையாக தொலைபேசியில் பேசி அந்த ஆடியோவை வெளியிட்டு வந்த நிலையில் அதுகுறித்து சமீபத்தில் எடப்பாடி பழனிசாமியிடம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3rB6RlS
via IFTTT

No comments:

Post a Comment