குறையாத காதல்.. வாழ்த்தும் மனது.. காஜல் போட்ட போஸ்ட்.. ரசிகர்கள் உருக்கம்!

சென்னை: கணவன் மனைவியாக வாழ்ந்து பிரிந்தாலும் நாங்க அப்போ அப்படி இருந்தோம் ...என காஜல் போட்ட போஸ்ட் பார்த்து உருகிப் போயுள்ளனர் ரசிகர்கள். காதலித்து பிரிந்தவர்கள் மீண்டும் அந்த நாட்களை நினைத்து ஏங்குவது சோகத்திலும் சுகமாக இருக்கும். முக்கியமான 3 விஷயம்.. தற்போது அதே நிலையில் காஜல் தன்னுடைய முன்னாள் காதல் கணவரான சாண்டிக்கு தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை வித்தியாசமாக தெரிவித்திருக்கிறார்.  

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jLfAA1
via IFTTT

No comments:

Post a Comment