சென்னை: மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு பாஜக பச்சைத் துரோகம் செய்வதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், எல்.முருகனின் பேச்சுக்கு அவர் கண்டனமும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; காங்கிரஸ் சட்டமன்ற கொறடாவாக விஜயதரணி எம்.எல்.ஏ நியமனம் - கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jRLc7n
via IFTTT
No comments:
Post a Comment