டெல்லி: எனது ஆட்சி "காட்டாட்சி" (Jungle Raj) கிடையாது, ஏழை மக்களுக்கான ஆட்சியாக இருந்தது என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். லாலு பிரசாத் யாதவ் என்றாலே மாட்டுத்தீவன ஊழல்.. பீகாரில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள்.. போன்றவை மக்கள் மனதில் பதியும் அளவுக்கு ராஷ்ட்ரிய ஜனதா
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3qMs386
via IFTTT
No comments:
Post a Comment