எங்கள் ஆட்சியில் விலைவாசி இப்படி கூடியிருந்தால் மக்கள் எங்களை நடமாடவே விட்டிருக்க மாட்டார்கள்: லாலு

டெல்லி: அதிகாரத்தை சுவைக்க வேண்டி, இந்த நாட்டை அழித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று, ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார். ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் 25வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு டெல்லியில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலமாக தனது தொண்டர்கள் மத்தியில் நேற்று உரையாற்றினார். உடல்நலக்குறைவால்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2TF7T3F
via IFTTT

No comments:

Post a Comment