தண்டையார்பேட்டை இஎஸ்ஐ அலுவலகம் வெளியிட்ட முக்கியமான தகவல்! இந்த பலனை எப்படி பெறுவது ?

சென்னை: இஎஸ்ஐ சந்தா பிடிக்கப்படும் தொழிலாளி கோவிட் 19 வைரசால் உயிர் இழந்தால் அவர் குடும்பத்திற்கு 90 சதவீதம் நிரந்தர மாதாந்திர ஓய்வூதியம் கிடைக்கும் என சென்னை தண்டையார் பேட்டை இஎஸ்ஐ கிளை அலுவலகம் தெரிவித்துள்ளது. ஒரு நிறுவனத்தில், அல்லது கடையில், அல்லது ஒரு தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ வசதி அளிக்கப்படுகிறது. நாட்டின் பெரும்பாலான தொழிலாளர்களுக்கு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3emamHJ
via IFTTT

No comments:

Post a Comment