கொழும்பு: சீனாவுடனான நெருக்கத்தை இலங்கை மறு பரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதோ என்ற சந்தேகங்களை சமீபத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகள் உறுதி செய்கின்றன. கடந்த ஆண்டு கொரோனா பரவ ஆரம்பித்த காலத்திலிருந்து, இலங்கைக்கு முக்கியமான மற்றும் சரியான நேரத்தில் ஆதரவை வழங்குவதில் சீனா முதலிடத்தில் உள்ளது. 2 பில்லியன் டாலர் மதிப்பிலான கடன்கள் மற்றும் பண
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3AQHzEq
via IFTTT
No comments:
Post a Comment