'என்னுடைய போனும் ஒட்டு கேட்கப்பட்டுள்ளது.. சுப்ரீம் கோர்ட் விசாரணை நடத்தணும்'..மம்தா பானர்ஜி பளீச்!

கொல்கத்தா: தன்னுடைய போனும் ஒட்டு கேட்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இஸ்ரேல் நாட்டின், என்.எஸ்.ஓ., நிறுவனம் தயாரித்த பெகாசஸ் என்ற மென் பொருள் மூலம், இந்தியாவில் முக்கிய பிரமுகர்களின் செல்போன்கள் ஓட்டு கேட்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கோஷர் உள்ளிட்ட பலரின் செல்போன்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3wSV8A9
via IFTTT

No comments:

Post a Comment