அதிமுகவில் மீண்டும் சசிகலா.. \"முக்கிய பதவியோடு\" ரீ என்ட்ரி? பரபரக்கும் டெல்லி

டெல்லி: அதிமுகவில் மீண்டும் சசிகலா இணைக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும், அவருக்கு பொதுச் செயலாளர் பதவி வழங்குவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும், இதுதொடர்பாக டெல்லியில் இன்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சட்டசபை தேர்தலின்போது சசிகலா அதிமுகவில் சேர்க்கப்படாத நிலையில் தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிமுகவுக்கு பெரும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2UR3uLD
via IFTTT

No comments:

Post a Comment