விடாமல் துரத்தும் கொரோனா! குணமடைந்த பிறகும் ஏற்படும் மோசமான நரம்பியல் கோளாறுகள்.. மருத்துவர்கள் ஷாக்

டெல்லி: கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த நபர்களுக்கு மூளையில் ரத்தக்கசிவு (brain haemorrhage) உட்படப் பல மோசமான நரம்பியல் கோளாறுகள் ஏற்படுவதாக டெல்லி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர், கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி கொரோனா 2ஆம் அலை மே மாதம் வரை நீடித்தது. அப்போது தினசரி கொரோனா பாதிப்பு நான்கு லட்சம் வரை சென்றது. நாட்டிலுள்ள பெரும்பாலான மருத்துவமனைகள்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3eUOJOU
via IFTTT

No comments:

Post a Comment