இரவில் மகளுடன் வீட்டில் இருந்த ஆண் நண்பர்.. திடீரென அங்கு வந்த தந்தை.. பார்த்து ஷாக்காகி பயங்கரம்!

டெல்லி : தனது 17 வயது மகளுடன் வீட்டிற்குள் இருந்த அவரது 20 வயது காதலனை பார்த்த தந்தை, ஆத்திரத்தில் அவரை கட்டி வைத்து அடித்தே கொலை செய்தார். இந்த சம்பவம் வடகிழக்கு டெல்லியின் கரவால் நகரில் நடந்துள்ளது. தனது மகளுடனான உறவை முறித்துக்கொள்ளுமாறு பல முறை கண்டித்தும் கேட்காத அந்த 20வயது இளைஞன், யாரும் இல்லாத

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jZFhgx
via IFTTT

No comments:

Post a Comment