டெல்லி: மத்திய இணை அமைச்சராக எல்.முருகன் பதவியேற்றுள்ள நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து அவர் ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய சூழலில் ராஜ்யசபா உறுப்பினராக எல்.முருகன் தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை. தமிழகத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை இடங்களுக்கு இடைத்தேர்தல் வைத்தால் அதில் சட்டமன்ற உறுப்பினர்கள் பலம் அடிப்படையில்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/36ia4wU
via IFTTT
No comments:
Post a Comment