நாடு முழுவதும் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று - 45,892 பேர் பாதிப்பு

டெல்லி: நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களை விட பாதிக்கப்பட்டவர்கள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 45,892 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 44,291 கொரோனாவில் இருந்து குணமடைந்தனர். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,07,09,557 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து நாடு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2TLDsZQ
via IFTTT

No comments:

Post a Comment