சென்னை: அமமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலச் செயலாளராக இருந்த டாக்டர் ஜெமீலா இரண்டு நாட்களுக்கு முன்னர் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்துவிட்டார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பி.எஸ். மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்.ஆகியோர் முன்னிலையில் அவர் தன்னை அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக்கி கொண்டார். இதனிடையே அதிமுக சிறுபான்மை பிரிவிலோ அல்லது ஐடி விங்கிலோ இவருக்கு மாநில அளவிலான
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3zDLAdZ
via IFTTT
No comments:
Post a Comment