சென்னை: நைட் பார்ட்டிக்கு பின் நடந்தது என்ன என்பது குறித்து சுயநினைவு திரும்பியதும் நடிகை யாஷிகா பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளார். பஞ்சாபை சேர்ந்தவர் யாஷிகா ஆனந்த். இவர் மாடலாக வலம் வருகிறார். துருவங்கள் 16 என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து அவர் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தார். பின்னர் இருட்டு அறையில் முரட்டு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3BI61bD
via IFTTT
No comments:
Post a Comment