ராமதாசுக்கு, ஸ்டாலின் தந்த \"பிறந்த நாள் பரிசு\"! பூரிப்பில் பாமக.. ஒரே நெகிழ்ச்சி.. என்ன நடக்கிறது?

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியுடன் திமுக இணக்கமாக இருப்பது போல முதல்வர் ஸ்டாலின் எடுத்து வரும் அடுத்தடுத்த நடவடிக்கைகள் தோற்றத்தை ஏற்படுத்துகின்றன என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். முதல்நாள் ராமதாசுக்கு பிறந்தநாள் வாழ்த்து.. அடுத்த நாள் அவருக்கு "பிறந்தநாள் பரிசு" என அசத்தியுள்ளார் ஸ்டாலின். இதனால்தான் திமுக மற்றும் பாமக கூட்டணி பற்றிய பேச்சு தமிழக அரசியல்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2VaPpbO
via IFTTT

No comments:

Post a Comment