அதென்ன இணை ஒருங்கிணைப்பாளர்?.. அப்படி ஒரு பதவியே பைலாவில் இல்லையே.. எடப்பாடிக்கு செக் வைக்கும் சசி

சென்னை: அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற ஒரு பதவியே இல்லை என சசிகலா தெரிவித்துள்ளார். சசிகலா தொண்டர்களுடன் பேசி வரும் ஆடியோ அண்மைக்காலமாக வெளியாகி அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முதல்வராக்கிய தன்னையே எடுத்தெறிந்ததால் எடப்பாடி பழனிச்சாமி மீது சசிகலா கடுங்கோபத்தில் இருக்கிறார். அதன் விளைவுதான் எடப்பாடி பழனிச்சாமியை சசிகலா தொடர்ந்து விமர்சித்து வருகிறார். எடப்பாடி பழனிச்சாமியை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3rcC6Up
via IFTTT

No comments:

Post a Comment