சென்னை: மருத்துவர்களுக்கு உணவு, தங்கும் விடுதிக்கான வாடகையில் முறைகேடு நடந்துள்ளது என்றும் அதுகுறித்து விசாரித்து வருகிறோம் என்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சிவகங்கை அருகே பூவந்தி ஆரம்ப சுகாதார நிலையத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில் 10 ஆண்டுகளாக சுகாதார நிலையங்களைச் சீரமைக்கவில்லை.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/36qSYNt
via IFTTT
No comments:
Post a Comment