டெல்லியில் மையம் கொண்ட மமதா புயல்... சோனியாவுடன் இன்று ஆலோசனை- ஓரணியில் திரளுமா எதிர்க்கட்சிகள்?

டெல்லி: மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மமதா பானர்ஜி டெல்லியில் முகாமிட்டுள்ளார். டெல்லியில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களுடன் இன்று மமதா பானர்ஜி ஆலோசனை நடத்த உள்ளார். மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்தி 3-வது முறையாக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டார் மமதா. அதாவது

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3x8Qy0T
via IFTTT

No comments:

Post a Comment