டெல்லி: மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செயல்திறன் அடிப்படையிலோ, நிர்வாகத் திறன் அடிப்படையிலோ செய்யப்படவில்லை என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. மத்திய அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, செயல்திறனை அளவுகோலாக வைத்து மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டிருந்தால் அதில் பிரதமர் மோடியை தான் முதலில் நீக்கியிருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். {image-randeep-surjewala-16-1625707341.jpg
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3yD8fqD
via IFTTT
No comments:
Post a Comment