எடியூரப்பா சிறந்த பணியை செய்துள்ளார்.. பாராட்டிய ஜேபி நட்டா.. கர்நாடக அரசியல் திடீர் திருப்பம்

கோவா : கர்நாடகாவில் முதல்வர் மாற்றப்படலாம் என்ற பேச்சுக்களுக்கு மத்தியில், பாஜக தலைவர் ஜே பி நட்டா கூறிய பதில் கர்நாடகா அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில் முதல்வர் மாற்றப்படக்கூடும் என்ற கருத்தை நிராகரித்தார். முதல்வர் பி எஸ் எடியுரப்பா நன்றாக வேலை செய்துள்ளார் என்று கூறினார். இரண்டு நாள் பயணமாக கோவாவிற்கு சென்றிருந்தார் பாஜக

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3zvveUX
via IFTTT

No comments:

Post a Comment