டெல்லி : இஸ்ரேலிய உளவு செயலியான, பெகாசஸைப் பயன்படுத்தி சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியலமைப்புச் செயற்பாட்டாளர்கள் மீது மோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை செய்ய வேண்டும் ராஜ்யசபா எம்பி ஜான் பிரிட்டாஸ் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டியது கட்டாயம் என்றும்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ByWy6B
via IFTTT
No comments:
Post a Comment