இந்து - முஸ்லீம் மக்கள்தொகை வித்தியாசம்.. உ.பி அரசின் ஒரு குழந்தை திட்டத்திற்கு.. விஹெச்பி எதிர்ப்பு

லக்னோ: அசாம், கேரளா போன்ற மாநிலங்களில் இந்துக்களைக் காட்டிலும் இஸ்லாமியர்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் விகிதம் அதிகமாக உள்ளதாகவும் எனவே உபி-இல் ஒரு குழந்தை திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் மக்கள்தொகை பெருக்கும் ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் புதிய மக்கள்தொகை கொள்கையை உபி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3kbbUIc
via IFTTT

No comments:

Post a Comment