கரூர்: கரூருக்கு விரைவில் விமான நிலையம் வந்து விடும் என்று தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புத்தாம்பூர் அருகே ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா வளாகத்தில் கரூர் மாவட்டம் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் தொழில் முனைவோர் மற்றும் நெசவாளர்களுடான ஆலேசானை கூட்டம் நடைபெற்றது. சூப்பர்..! 5 ஆண்டுகளுக்கு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2W50ThB
via IFTTT
No comments:
Post a Comment