சிதம்பரம்: ஆடல்வல்லான் நடராஜ பெருமானுக்கு ஆனி மாதம் உத்திர நட்சத்திர நாளில் நடைபெறும் திருமஞ்சன விழா சிறப்பானது. ஆனி திருமஞ்சன நாளில் நடராஜரை தரிசனம் செய்தால் திருமண பாக்கியம் கிடைக்கும் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். இந்த ஆண்டு விழா இன்று சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. சிதம்பரத்தில் நடராஜப் பெருமான்
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2VcsrRJ
via IFTTT
No comments:
Post a Comment